திமுக அமைச்சர்களுக்கு ஷாக் குடுத்த Name List..என்ன காரணம் என்று தெரியுமா..?

Advertisements

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளும் திமுக அரசு தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டு கொடுத்த பிறகு தங்கள் கட்சி சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை தயாரித்துள்ளது . இந்நிலையில் , இதற்கு முன்பு திமுகவில் அமைச்சராக இருப்பவர்களில் சிலரும் MLA – களில் சிலரும் கழட்டிவிடப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..அப்படி திமுக கழட்டிவிடப்போகும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்..!

திமுக தலைமையிலான கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர்த்து திமுக மட்டும் 180 க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடப்போவதாக உறுதியாகியுள்ள நிலையில , திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வர்ற 2026 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஏற்கனவே அமைச்சராக இருக்கும் சிலரையும், எம்எல்ஏ வாக இருக்கும் சிலரையும் கழட்டிவிடப்போகிறார் என்று தெரிகிறது.. அப்படி அவர் கழட்டிவிடப் போகிறவர்கள் யார் யார் என்பதை இந்த லிஸ்ட்ல பார்ப்போம்,.!

திமுகவில் இந்த முறை அமைச்சராக இருப்பவர்களில் யாருக்கெல்லாம் சீட் இல்லை என்று பார்த்தால்…

1. ரகுபதி
2. காந்தி
3. நாசர்
4. துரைமுருகன்
5. பொன்முடி
6. ஐ.பெரியசாமி
7. KKSSR ராமச்சந்திரன்
8. முத்துசாமி
9. அனிதா ராதாகிருஷ்ணன்
10. ராஜ கண்ணப்பன்
11. கயல்விழி செல்வராஜ்

ஆகியோருக்கும் , எம்எல்ஏ வாக இருப்பவர்களில்,

1. ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்)
2. சுதர்சனம் (மாதவரம்)
3. எபினேசர் (ஆர்.கே.நகர்)
4. R.D.சேகர் (பெரம்பூர்)
5. வெற்றியழகன் (வில்லிவாக்கம்)
6. பரந்தாமன் (எழும்பூர்)
7. மூர்த்தி (ராயபுரம்)
8. எம்.கே. மோகன் (அண்ணாநகர்)
9. பிராபகர் ராஜா (விருகம்பாக்கம்)
10. கருணாநிதி (தியாகராய நகர் )
11. வேலு (மயிலாப்பூர்)
12. அமுலு (குடியாத்தம்)
13. ஏ. சி. வில்வநாதன்(ஆம்பூர்)
14. பிச்சாண்டி (கீழ்பெண்ணாத்தூர்)
15. மஸ்தான் (செஞ்சி)
16. பழனியாண்டி (ஸ்ரீரங்கம் )
17. ஸ்டாலின் குமார் (துறையூர்)
18. அய்யப்பன் (கடலூர்)
19. நிவேதா முருகன் (பூம்புகார்)
20. நீலமேகம் ( தஞ்சாவூர் )
21. தமிழரசி ரவிக்குமார்( மானாமதுரை )
22. மகாராஜன் (ஆண்டிப்பட்டி )
23. தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்)
24. மார்க்கண்டேயன்(விளாத்திக்குளம்)
25. பாளையங்கோட்டை (அப்துல் வஹாப் )
போன்றவர்களுக்கு சீட் இல்லை என்று தெரிகிறது..

இந்நிலையில் , எது எப்படியோ, தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் , யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்கிற உறுதியான தகவல்களை கட்சி தலைமை அறிவித்து விடும்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *