Advertisements

சென்னை:
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளைத் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளைக் காலை 10 மணிக்குத் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisements


