
முன்னாள் டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு அவரது மனைவியைச் சந்திக்க நீதிமன்ற அனுமதித்து அளித்தது.
முன்னாள் டில்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்த அவர் தனது மனைவியை சந்திப்பதற்காக அனுமதி கேட்டு நீதிமன்றத்தைக் கேட்டிருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் சில கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளது.Delhi High Court
நவம்பர் 10-ஆம் தேதி வெள்ளிகிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் பலத்த பாதுகாப்புடன் சந்திக்கவும் , சந்திப்பின் போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதோ அரசியல் சம்மந்தமான செயல்களில் ஈடுபடவும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


