Cricket World Cup 2023 : இந்தியா போராடி முதல் வெற்றி!

இந்தியா வெற்றி.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மதியம் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

முதலில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 49.3 ஓவர்களில் 199 ரன்களை எடுத்து 10  விக்கெட் கொடுத்திருந்தது ஆஸ்திரேலியா.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்கள் முடிவில் 4  விக்கெட்டுக்களை இழந்தது 201  ரன்களை எடுத்து, இந்திய அணி மிக சிறப்பாக ஆடி வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *