Advertisements

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹோசியானை வீழ்த்தி சபலென்கா வெற்றி பெற்று 3 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப், போட்டியின் 2 ஆவது சுற்றில் பெலாரசின் சபலென்கா, சீனாவின் ஹோசியானுடன் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய சபலென்கா 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
Advertisements


