Open Tennis : கிம்பர்லி பைரெலை வீழ்த்தி எலினா ரிபாகினா முன்னேற்றம்.!

Advertisements

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் கிம்பர்லி பைரெலை வீழ்த்தி எலினா ரிபாகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2 ஆவது சுற்று போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரெல் உடன் மோதினார். இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ரிபாகினா 2 – 0 என்ற நேர் செட் கணக்கில் கிம்பர்லி பைரெலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த, வெற்றியின் மூலம் எலினா ரிபாகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *