Advertisements

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டத
ஜம்மு காஷ்மீர், உத்தம்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாங்கூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5.9 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisements


