Chennai:12 விமான சேவைகள் திடீர் ரத்து..பயணிகள் சிரமம்!

Advertisements

சென்னையில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை:சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து டெல்லி, சீரடி, ஐதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் ரத்தாகி உள்ளன.

நிர்வாகக் காரணங்களுக்காகச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முறையான முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *