சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது உயரம் உயர்த்து நடவடிக்கை! இஸ்ரோ தகவல்!

Advertisements

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது உயரம் உயர்த்து நடவடிக்கை மூலம் சர்வதேச நிலா தினத்தை கொண்டாடி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது. அடுத்த உயரம் உயர்த்து நடவடிக்கை வரும் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *