Bikini: பிக்கினி உடையில் பிகில் நடிகை!

பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரெபா மோனிகா ஜான் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்…

கடற்கரையில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடையழகு எடுப்பாகத் தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி எடுத்து வருகின்றது.

பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் நடிகை பிரபா மோனிகா ஜான் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரை மையப்படுத்தி தான் அந்தப் படத்தில் இடம்பெற்ற சிங்க பெண்ணே பாடல் அமைந்திருந்தது.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரெபா மோனிகா ஜான், இடையில் தன்னுடைய காதலரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இதைவிட குட்டியான ட்ரெஸ் கிடைக்கலையா.? என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *