Advertisements

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகையொட்டி, கடும் குளிரிலும் பழையப் பொருட்களை எரித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழக முழுவதும் போகிப் பண்டிகையொட்டி, பொதுமக்கள் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாடினர். இதில், அதிகாலையிலேயே பொதுமக்கள் எழுந்து கடும் குளிரிலும் பழையப் பொருட்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் கொட்டியும் உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், வீட்டு வாசலின் முன் பெண்கள் கோலமிட்டனர்.
Advertisements




