Anikha Surendran: பச்சை நிற கவர்ச்சி உடையில்…

பச்சை நிற கவர்ச்சி உடையில் தேவதைபோல ஜொலிக்கும் அனிகா.

நடிகை அனிகா சுரேந்திரன் பச்சை நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாகத் தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தொடர்ந்து தற்பொழுது ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
ஆனாலும் தன் மீது இருக்கக்கூடிய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அனிகா சுரேந்திரன் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், தன்னுடைய நண்பர்களுடன் தீவு ஒன்றுக்கு சென்றிருந்த அனிகா சுரேந்திரன் அங்கே டூப்பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இதில், அனிகா சுரேந்திரன்அழகை பார்த்து ரசிகர்கள் மட்டையாகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். 19 வயதான நடிகை அனிகா சுரேந்திரன் தளதளவென இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இந்நிலையில், தற்பொழுது பச்சை நிற கவர்ச்சி உடையில் தேவதைபோல ஜொலிக்கும் இவருடைய இந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் இதைப் பார்த்துட்டு எதைப் பார்த்தாலும் பச்சையா தெரியுது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *