லண்டனில் நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.”
முதல்-அமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் நடைபெறும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில், நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்றார். முன்னதாக கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு ஓடிச் சென்று அஜித் குமாரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
இப்போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் 16 இடத்தில் இருந்த அஜித் அணி படிப்படியாக முன்னேறி 3-ம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது..


