Actress Divya Bharathi: கிக் ஏற்றும் வகையில் படு கவர்ச்சியில் ‘பேச்சிலர்’ பட நாயகி!

Advertisements

‘பேச்சிலர்’ பட நாயகி திவ்ய பாரதி, பார்த்ததுமே கிக் ஏற்றும் வகையில்… மார்கமாக உடை அணிந்து, குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துக் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ஃபேண்டா பாட்டில் அழகி திவ்ய பாரதி.

முதல் படத்திலேயே ரொமான்ஸ். லிப் லாக் காட்சி . என இறங்கி நடித்த இவர் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தின் வெற்றி அம்மணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. தற்போது சுமார் அரைடஜன் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக ‘மதில்மேல் காதல்’, இயக்குனர் சேரன் இயக்கும் வெப் சீரிஸ், நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் என இவரின் படப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவர் நடித்த சில படங்களின் பணிகள் முழுமையாக நிறைவடைத்துவிட்ட நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகவும் உள்ளது. என்ன தான் ஷூட்டிங் பணிகளில் பிசியாக இருந்தாலும் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைக்க மறப்பதில்லை நடிகை திவ்ய பாரதி.

அதன்படி, தற்போது ஸ்ட்ராப் லெஸ் உடையில்… பெட்டில் படுத்துக் கொண்டு குண்டக்க… மண்டக்க போஸ் கொடுத்து, இளம் ரசிகர்கள் மனதை ரணகளம் செய்துள்ளார். இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *