Accident: அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து!

Advertisements

அரசுப் பேருந்து சாலையில்கவிழ்ந்தவிபத்தில் ஒட்டுனர், நடத்துனர் உட்பட 21 நபர்கள் படுகாயம்அடைந்தனர்…

விருத்தாசலம்: சேலத்திலிருந்து நெய்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து இன்று அதிகாலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்டர் மீடியனில் இடித்துச் சாலையின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஒட்டுனர், நடத்துனர் உட்பட 21 நபர்கள் படுகாயம்.

காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் முலம் விருத்தாசலம் அரசு மரு‌த்துவமனைக்கு அனுபப்பட்டனர். கிரேன் முலம் பேருந்தை அப்புறப்படுத்திச் சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணிகள் போலீசார் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *