Brazil: விமான விபத்தில் 14 பேர் பலி!

Advertisements

பிரேசில்: பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 12 சுற்றுலா பயணிகள், 2 விமானிகள் உயிரிழந்தனர்.

விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை, பலத்த மழை காரணமாக விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 12 சுற்றுலா பயணிகள், 2 விமானிகள் உயிரிழந்தனர். விபத்துகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *