காதலியுடன் ஊர் சுற்றும் ஜெயம் ரவி: ஆர்த்தியுடன் மீண்டும் மோதல்

Advertisements
தமிழில் முன்னணி நட்சத்திரமான ஜெயம்ரவி தற்பொழுது ஒரு பாடகியுடன் ஊர் சுற்றும் நிலையில் அவரது மனைவி ஆர்த்தி இது குறித்து புதிய மோதலில் இறங்கி இருக்கிறார் . தமிழில் முன்னணி நட்சத்திரமான ஜெயம் ரவி ஆரத்தி என்பவரை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஆரத்தி மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்
இந்த நிலையில் தனது மனைவி ஆரத்தியைவிட்டு பிரிவதாக ஜெயம் ரவி அதிரடி தகவல் தெரிவித்தார் பிறகு இருவருக்கும் இடையே சமரசமானது நாங்கள் இணைந்து வாழ்கிறோம் என்று ஆர்த்தி தகவல் தெரிவித்தார் . இந்த நிலையில் சமீபகாலமாக கெனிஷா என்ற மேலைநாட்டு பாடகியுடன் ஜெயம் ரவி அடிக்கடி உலா வருகிறார்
சமீபத்தில் நடைபெற்ற ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவின்போது கெனிஷாவும் ஜெயம் ரவியும் ஜோடி சேர்ந்து வந்தனர் .தற்பொழுது கெனிசாவும் ஜெயம் ரவியும் ஜோடி சேர்ந்து இலங்கை சென்றுள்ளனர் கெனிஷா அங்கு இசைக்கச்சேரி நடத்த உள்ளார் இந்த இசை கச்சேரி தொடர்பாகத்தான் இருவரும் இலங்கைக்கு சென்றுள்ளனர்
இந்தத் தகவல் அறிந்த ஆரத்தி மிகுந்த கோபம் அடைந்துள்ளார் இது குறித்து  அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் ஒரு நாய் இருக்கும்பொழுது தெரு நாயுடன் சுற்றுவது அசிங்கமாக இல்லையா என்று மறைமுகமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் . மேலைநாட்டு பாடகியான கனிஷா உளவியல் படிப்பு படித்தவர் ஆன்மீகம் மற்றும் மாந்திரீகம் கற்றவர் அவர் தனது மாந்திரீக சக்தி மூலம் ஜெயம் ரவியை வளைத்து போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது
சமீபத்தில் கெனிஷா மேலாடை எதுவும் இன்றி உள்ளாடையுடன் மட்டும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வெடித்தன . ஜெயம் ரவிக்கு கெனிஷா மிகவும் மன ஆறுதலாக இருக்கிறார் எனவே தான் அவருடன் பொழுதை கழிக்கிறார் என ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *