உலகக் கோப்பை கால்பந்து – நாளை இங்கிலாந்து – ஆர்ஜென்டினா மோதல்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் நாளை மோதுகின்றன.
அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. எனவே, நாளைய போட்டியில் யார் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *