உலக கோடீஸ்வரன் பில்கேட்சுக்கு எய்ட்ஸ்: உலக நாடுகள் பரபரப்பு.!

Advertisements
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரனாக திகழும் பில்கேட்ஸ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தகவல் ஒன்று தற்போது உலக நாடுகள் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.உலகை ஆளும் மென்பொருள் நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இதன் முதன்மை செயல் அதிகாரியாக பில்கேட்ஸ்இருந்து வருகிறார் .
இவர்தான் உலகில் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் என கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் முதல் இடத்தை வகித்து வருபவர் பில் கேட்ஸ் , இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இந்த தம்பதிகளுக்கு 3 மகன் மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பில்கேட்ஸ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது . ரஷ்யாவைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் கும்பல் ஒன்று உலக நாடுகளின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த கும்பலுடன் பில் கேட்சுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது முக்கிய செய்தி ஆகும் . இதேபோல் அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டடீன்  என்பவராவார்.
இவர் தொடர்புடைய சில கோப்புகள் தற்பொழுது சிக்கி இருக்கின்றன இதில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன .
அவர் வைத்திருந்த கோப்புகள் தற்பொழுது நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன .அந்த வகையில் நீதித்துறை முன்பாக லட்சக்கணக்கான புதிய பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டது .
இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , தொழிலதிபர்கள் எலான் மஸ்க்,  மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் , பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ உள்பட பல முக்கிய விஐபிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  இவர்களுக்கெல்லாம் சிறுமிகள் மற்றும் பெண்கள் சப்ளை செய்யப்பட்டார்களா என்பது தற்பொழுது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது .
இதற்கிடையே ரஷ்யாவைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்களை பில்கேட்ஸ் பாலியல் தொடர்பு கொண்டதால் அவருக்கு எய்ட்ஸ் எனப்படும் பால்வினை நோய் ஏற்பட்டதாகவும் அதனை தனது மனைவி மெலிண்டா கேட்ஸ்க்கு தெரியாமல் மறைத்ததாவும் அந்த கோப்புகளில் எழுதப்பட்டு இருக்கிறது.
மிக நீண்ட காலமாக எய்ட்ஸ் நோய்க்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிட்டு வந்ததாக பில் கேட்ஸ் மீது தற்பொழுது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் இது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது. இது தவிர அந்த கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்க் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ பெயர்கள் இடம் பெற்றது ஏன் என்பது குறித்தும் சர்ச்சை தகவல்கள் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கின்றன .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *