Advertisements

மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ள ஜீவராசிகள், விலங்குகள், செடி கொடிகள், புழு.பூச்சிகள்.
இவற்றில் தவிர்க்க முடியாத மனிதனோடு ஒன்றிணைந்த உயிர்கள் தான் விலங்குகள்.
இவற்றில் தவிர்க்க முடியாத மனிதனோடு ஒன்றிணைந்த உயிர்கள் தான் விலங்குகள்.
விலங்குகள் நமக்குப் பல வாழிகளில் உதவியாக உள்ளன.விலங்குகளைப் பாதுகாப்பது. அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 4-ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தாலியைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்ஸிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளைக் குறிப்பிடும் வகையில் இத்தினம் உருவாக்கப்பட்டது.விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் அனைவரும் முன் வர வேண்டும்.
Advertisements



