ஆஷஸ் தொடரை கைப்பற்றுவது யார்? முன்னாள் வீரர்கள் கொடுத்த பதில் வைரல்.!

உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகா்களால் பெரிதும் எதிா்பாா்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. இந்த, தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பொ்த் நகரில் இன்று நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான வீரர்களும், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான வீரர்களும் களமிறங்குகின்றனர்.

இதையடுத்து, உலகெங்கிலும் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்கிய நிலையில், ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *