Advertisements

எந்த அணியும் பெரிய அணி கிடையாது! விராட் கோலி…
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி, ‘உலகக் கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.Virat Kohli
அவர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘உலகக் கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது. பெரிய அணி என்று குறிப்பிட்ட ஒரு அணிமீது கவனம் செலுத்த தொடங்கும்போது அது நெருக்கடிக்கு ஆளாகி அதிர்ச்சி தோல்வியைச் சந்திக்க நேரிடும்’ என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
Advertisements


