
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர் VJ பிரியங்கா. சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தற்போது ட்ஜ் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். விஜய் டிவியில் இவருடைய சினிமா பயணம் தொடங்கியது.

இந்நிலையில் இன்று அவருக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.திருமண போட்டோக்களை தற்போது பிரியங்கா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.அந்த போட்டோக்கள் இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் . சமீப காலத்திற்கு முன் ப்ரியங்காவிற்கும் , மணிமேகலைக்கும் சிறிய பிரச்சனை ஏற்பட்டது . இதனால் விஜய் டிவியை விட்டு மணிமேகலை வெளியேறினார் . இந்நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிள் மற்றும் திரை பிரபலங்களிடையே மிகுந்த வரவேற்பையும் , வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



