Vachathi case: தீர்ப்பு!

வாசாத்தி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி! Vachathi case

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராம மக்கள்மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்த வழக்குகளில்  சென்னை உயர் நீதிமன்றம், இன்று (செப்.29) விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது.

அதாவது குற்றவாளிகளின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.வாசாத்தி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம், வழங்க வேண்டும்.அப்போதைய காவல்துறை டிஎஸ்பி, மாவடஆட்சியார் மற்றும்வனத்துறை அதிகரிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நீதிபதிஉத்தரவிட்டுளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *