வெள்ளை மாளிகைக்கு வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!

Advertisements

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வந்த உக்ரைன் அதிபரை அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகாளமாக நடந்து வருகின்ற நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் வாசலில் வந்து உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றார்.

இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யா அதிபர் புதினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் குறித்தும், உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது குறித்தும் விவாதித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *