தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 21 ஆம் தேதி அரசு விடுமுறை.!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 21 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 21 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் நலம் கருதி விடுமுறை அறிவித்த நிலையில், இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், வருகின்ற 25 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *