Russia-Ukraine war : கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷ்யா வான்வழி தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு !

கிழக்கு உக்ரைன் மீது , ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்..

ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 30 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.. உக்ரைனில் டொனெட்ஸக் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *