SIR குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்… வெளியான பரப்பரப்பு தகவல்..!

விஜய் மறைமுகமாக மத்திய அரசை எதிர்த்து பேசியுள்ளார். ஓட்டுப்போட உரிமை இல்லை என்ற நிலை வரலாம் என்று SIR குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் SIR குறித்த தனது கருத்தை விளக்கமாக வெளியிட்டுள்ளார். 9 நிமிடங்கள் 20 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோவில் , தமிழகத்தில் தற்போது யாருக்கும் வாக்குரிமை இல்லை. ஓட்டுப்போட உரிமை இல்லை என்ற நிலைமை கூட வரலாம்.

உங்கள் பகுதி பி.எல்.ஓ அதிகாரியின் கைப்பபேசி எண்ணை கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.SIR பற்றி அனைத்து வாக்காளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் .

மேலும் , நாள்தோறும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ,உழைக்கும் மக்கள் , வேலைக்கு செல்வோர் , புதியதாக முதல் முறையாக வாக்கு செலுத்துவோர் [GNC Z ]வாக்காளர்கள் ஆகியோரும் ஓட்டை இழப்பு வாய்ப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *