Turkey: பாராளுமன்றம் தாக்குதல்!

துருக்கியில் பாராளுமன்றம் தாக்குதல்.

துருக்கியில் பாராளுமன்ற  கட்டிடத்தின் முன்பு தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. தற்கொலைப் படையைச்  சேர்ந்த இருவர் தங்கள் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்து பாராளுமன்ற கட்டிடத்தின் முன் தாக்குதல் நடத்தினர். இந்நிகழ்வின்போது ஏற்பட்ட தாக்குதலில் இரண்டு போலீசார் காயமுற்றனர்.

தற்கொலை  படைத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட  நிலையில்  மற்றொரு பயங்கரவாதி உடலில் காயத்தோடு பிடிபட்டதாகத் தகவல் வெளீயாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *