Lalita Sahasranama: சூரியனைப் போல் பிரகாசிக்கும் தேவி!

Advertisements
சூரியனைப் போல் பிரகாசிக்கும் தேவி – Lalita Sahasranama
சைத்தன்யார்க்க  சமாராத்ய சைத்தன்ய குசும ப்ரியா|
சடோத்தித சதா துஸ்தா தருணாதித்யா பாடல||
(லலிதா ஸஹஸ்ரநாமம் – நாமங்கள் 918 முதல் 922 வரை)(ஸ்லோகம் 170)
விளக்கம்:
எவரை நீரைக் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்கிறோமோ, எவருக்கு வாடாத மலர்கள் பிடிக்குமோ, எவர் எப்போதும் ஆனந்தமாய் இருக்கிராரொ, சூரியனைப் போலவும் பிரகாசமாக இருக்கிறாரோ அவளுக்கு நமஸ்காரம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *