Tnpl 2024 : சேலத்தை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி !!

Advertisements

TNPL2024 Tamilnadu :

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சேலம் அணியை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இறுதி கட்டத்தில் அபிஷேக் தன்வார் அதிரடியாக விளையாட, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சேலம் அணி, ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *