Today rasipalan: இன்றைய ராசிபலன் – 04.09.2024

Advertisements

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 19ம்- தேதி புதன் கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.13 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி : இன்று காலை 9.49 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம் : அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.15 – 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் மாலை : 12.00 – 1.30

எமகண்டம் காலை : 7.30 – 9.00

குளிகை காலை : 10.30 – 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 – 7.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : திருவோணம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தாய் மகன் அன்பு பலப்படும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு. புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். தாய் வழி உறவினர்கள் கை கொடுப்பர். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வர். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

பங்குச் சந்தையில் கவனம் தேவை. வியாபாரம் செழிக்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். மறக்க முடியாத சம்பவம் நடக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். தன் கீழ் பணிபுரிபவர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரிகள் புதிய தொழில் நட்பத்தை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவர். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பு லாபத்தை அள்ளும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். கணினித் துறையில் உள்ளவர்களுக்கு புதிய ப்ராஜக்ட் கிடைக்கும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

காலதாமதமான காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கோவில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். புது பதவிகள் தேடி வரும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

மகரம்

திருவோணம் நட்சத்திரகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். வாக்குவாதமும் செய்ய வேண்டாம். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் பொறுமை அவசியம். காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கும்பம்

மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளிநாடுகளில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய திட்டமிடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *