
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு உகந்த சூழ்நிலை நிலவாது. வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் பல் வலி மட்டும் தொண்டை வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது.உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. உங்கள் செயல்களை எளிதாக மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. ,சவாலான சூழ்நிலை காணப்படும். பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்றப் பலன்கள் கிடைக்காது. துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்குசாதகமான நாளாக இருக்காது. உங்களிடம் பதட்டமான சூழ்நிலை காணப்படும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. மேலும், தவறுக்கு நேர வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம். துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சளி ஏற்படலாம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது., நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்வதில் சில தடைகளைக் காணப்படும். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடுதல் செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம். துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்படலாம்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கது. பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். இதனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வது அவசியம். , தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்படலாம்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்களுக்குப் போதிமான அளவில் பணப்புழக்கம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்குவெற்றிபெறக்கூடிய நாளாக இருக்கிறது.நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. எந்தவொரு முடிவு எடுப்பதற்கும் முன்பாக ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.



