ஜோதிடச்சுடர். Dr.N,ஞானரதம் M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D., மேஷம்

தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.
பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம்.
சிக்கனம் தேவை.
உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர்.
அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம்.
சிக்கனம் தேவை.
உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர்.
அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்

மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர்.
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர்.
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
மிதுனம்

பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.
அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர்.
பெண்களை நன்கு மதிப்பர்.
உடல் உபாதை அதிகமிருக்கும். கவனம் தேவை.
அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர்.
பெண்களை நன்கு மதிப்பர்.
உடல் உபாதை அதிகமிருக்கும். கவனம் தேவை.
கடகம்

விவேகமுடன் செயல்பட்டு வெற்றியைக் குவிப்பீர்கள்.
திருமண விசயத்தில் உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தேக ஆரோக்கியம் மேம்படும்.
ஆண்களை உறவினர்களால் பெரிதும் மதிக்கப்படுவர்.
திருமண விசயத்தில் உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தேக ஆரோக்கியம் மேம்படும்.
ஆண்களை உறவினர்களால் பெரிதும் மதிக்கப்படுவர்.
சிம்மம்

உறவினர்கள் வருகை உண்டு.
தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும்.
மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர்.
தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும்.
மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர்.
கன்னி

வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.
செலவு கூடுதலாகும். சிக்கனம் தேவை.
வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.
வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும்.
செலவு கூடுதலாகும். சிக்கனம் தேவை.
வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.
வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும்.
துலாம்

கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உத்யோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு கடுமையாக இருக்கும்.
பெண்களுக்கு, வீட்டுச்செலவுகளை சமாளித்து ஓரளவு பணம் சேமிப்பர்.
மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உத்யோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு கடுமையாக இருக்கும்.
பெண்களுக்கு, வீட்டுச்செலவுகளை சமாளித்து ஓரளவு பணம் சேமிப்பர்.
விருச்சிகம்

கணவன், மனைவி ஒற்றுமையுடன் இருப்பர்.
கசந்த காதல் இனிக்கும்.
ஆரோக்கியம் மேம்படும்.
கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.
கசந்த காதல் இனிக்கும்.
ஆரோக்கியம் மேம்படும்.
கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.
தனுசு

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
சுப காரியம் கைகூடும்.
வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
சுப காரியம் கைகூடும்.
மகரம்

வீட்டை அலங்கரிப்பீர்கள்.
நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்

நல்ல பொறுப்பு கிடைக்கும்.
ஷேர் மூலம் பணம் வரும்.
பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.
ஷேர் மூலம் பணம் வரும்.
பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.
மீனம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும்.
உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.
சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும்.
உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.