தாய்-மகன் பாசப் போராட்டம் – ‘தி பாரடைஸ்’ இயக்குநர்!

 பிரபல நடிகர் நானி  நடிக்கும் ‘தி பாரடைஸ்’  திரைப்படம் ஒரு புரட்சிகரமான தாய் மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டது என இயக்குநர் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் நானி ‘தி பாரடைஸ்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் இசைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1980 ஆண்டுகளின் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதுகுறித்து பேசிய இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, “படத்தின் , டீசர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இத்திரைப்படம் ஒரு புரட்சிகரமான தாய் மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *