Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உகந்த நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக பணியாற்றுவார்கள். மேலும், உங்கள் திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மேலும், இன்று ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் எல்லாவற்றிலும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இன்று பணப்பற்றாக்குறை ஆடும் ஏற்படும். இதனால் கவலை அடைவீர்கள். மேலும், குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்றைய நாள் சிறப்பான நாளாக காணப்படாது. இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவாது. துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. மேலும், பணத்தை கையாளும்போது கவனமாக இருந்தல் வேண்டும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக காணப்படும். இன்று பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரமும், பாராட்டும் அதிகமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் நிலவும். மேலும் இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட பண வரவு அதிகமாக காணப்படும். இன்று புதிய மனிதர்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சீரான நாளாக இருக்கிறது. இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பணியடித்தில் தாமதம் ஏற்படும். துணையுடன் அமைதியான முறையில் நடந்துகொள்வது அவசியம். மேலும், இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதற்றமம் குழப்பமும் நிறைந்த நாளாக அமையும். இன்று பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். மேலும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நம்பிக்கை நிறைந்த நாளாக இருப்பதனால் முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். பணியிடத்தில் இன்று உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் இன்று கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். மேலும் பண வரவு இன்றைய நாளை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சீராக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கிறது. இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் காணப்படும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று அதிக அளவில் பணத்தை சேமிப்பீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உகந்த நாளாக இருக்காது. இன்று நீங்கள் வருத்தத்துடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் பதட்டமான சூழல் காணப்படும். துணையுடன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இன்று குடும்ப பொருப்பு காரணமாக அதிக பணத்தை செலவு செய்ய நேரிடும். இன்று , ஆரோக்கியத்தில் தோள் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இன்று , பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் தலைவலிக்கான வாய்ப்புள்ளது.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகவே அமையும். இன்று பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
Advertisements



