இன்றைய ராசிப்பலன் – 08.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்
அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.
அரசு டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.
வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
பணவரவு அதிகரிக்கும்.
ரிஷபம்
உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும்.
பிரபலமானவர்களால் நன்மை உண்டு.
உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.
நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
மிதுனம்
வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள்.
பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
மாணவர்கள் நன்கு படிப்பர்.
தேகம் பொலிவு பெறும்.
கடகம்
வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.
வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
வீட்டில் வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர்.
தங்கள் மகள் அயல்நாடு செல்வார்.
சிம்மம்
கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
நட்பு வட்டம் விரிவடையும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது.
காதலர்களுக்கு பொறுமை அவசியம்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
கன்னி
உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.
குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள்
துலாம்
வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும்.
உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.
மருந்து வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.
வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம்.
விருச்சிகம்
பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.
உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது.
தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும்.
தனுசு
பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.
மாணவர்கள் வகுப்பறையில் வீண் அரட்டையை தவிருங்கள்.
விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.
காதல் கைகூடும்.
பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
மகரம்
வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிட்டும்.
மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும்.
பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.
உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர்.
வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும்.
கும்பம்
உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார்.
படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.
அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.
வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்
வீர்கள்.
மீனம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு.
சமூக ஆர்வலர்கள் உணர்ச்சிவயப்பட வேண்டாம்.
வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள்.
விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு.