
இன்றைய ராசிப்பலன் – 02.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்

எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
நகைகளை மீட்டு விடுவீர்கள்.
வீடு வாங்குவது விற்பது லாபகரமாய் முடியும்.
வெடிபொருட்களை வாங்குவீர்கள்.
தம்பதிகள் பொறுப்புணர்வர்.
ரிஷபம்

ஆசிரியர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
உடல் நலம் உற்சாகம் தரும்.
மாணவர்கள் படிப்பும் கலையும் கைகொடுக்கும்.
பிள்ளைகளுக்கு சம்பள உயர்வு கூடும்.
பெண்களுக்கு நவீன பொருள்களை வாங்கி இன்புறுவர்.
மிதுனம்

செலவு கட்டுக்குள் இருக்கும்.
தொழிலில் முன்னேற்றம் உண்டு.
பழைய சரக்குகள் விற்பனையாகும்.
அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்புகளை பெறுவர்.
உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றியடையும்.
கடகம்

இளைஞர்களுக்கு ஆன்மீகத்தில் மனம் ஈர்க்கும்.
வழக்கறிஞர்களுக்கு நற்பெயர் கிட்டும்.
மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படிப்பர்.
குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்

பிற இன மக்கள் உதவுவர்.
புதிய வீடு உற்சாகத்தினைத் தரும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் நாட்டம் கூடும்.
மனம் ஞான மார்க்கத்தில் ஈடுபடும்.
வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி

பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும்.
உடல் நலம் சீராக இருக்கும்.
வியாபாரிகள் எண்ணம் ஈடேறும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தம்பதிகளிடையே அன்பு மிகும்.
துலாம்

நீண்டகாலமாக பேசாதவர்களிடம் பேசி அன்பு பாராட்டுவீர்கள்.
நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர்.
கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவர்.
பெற்றோரின் ஆசையினை பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சிகம்

உடல் நலத்தில் கவனம் தேவை.
குடும்பத் தலைவியின் ஆலோசனையை கணவர் செவிசாய்ப்பர்.
எதிர்பார்த்த வேலை தாமதம் இன்றி விரைவில் முடியும்.
உறவினர்களால் உதவி உண்டு.
எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து மகிழ்வீர்கள்.
தனுசு

மகளுக்கு நினைத்த துணை கிடைக்கும்.
வீடு வாங்க கேட்ட வங்கிக் கடன் வந்தடையும்.
உடல் நலம் சிறப்படையும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
அரசியலில் உள்ளோருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்.
பிரபலங்களின் நட்பு பலப்படும்.
மகரம்

தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர்.
பிள்ளைகள் நன்கு படிப்பர்.
இளம் பெண்களுக்கு விரும்பியவாறே திருமணம் நடக்கும்.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி கூடும்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறை வேற்றி நற்பெயரைப் பெறுவர்.
கும்பம்

நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.
அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும்.
உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர்.
விளையாட்டுகளில் கோப்பைகளை வெல்வர்.
மீனம்

உத்யோஸதர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம்.
பார்க்க வேண்டிய நபர்களை சந்திப்பீர்கள்.
நீண்ட தூர யாத்திரை மேற்கொள்வர்.
உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள்.


