Advertisements

மேசம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக அமையாது. பணியிடத்தில் பணிச்சுமை அதிகம் காணப்படும். அதனால் பணிகளைச் சரியாகத் திட்டமிட வேண்டும். துணையுடன் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிசபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தைப் பொறுத்தவரை உற்சாகமான நாளாக இருக்காது. துணையுடன் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணிகள் அனைத்தையும் நிதானமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பதற்கு அமைதியாகப் பேச வேண்டும். இன்று நிதிநிலைமை சிறப்பாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. இன்று பணியிடத்தில் உள்ள பணிகளை முடிக்கக் கஷ்டப்படுவீர்கள். அதனால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்றினால் தான் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியும். துணையிடம் அமைதியாகப் பழக வேண்டும். பணவரவு திருப்தியாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக இருக்காது. இன்று பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிக்க நட்பாக நடந்து கொள்ள வேண்டும். இன்று வரவைவிடச் செலவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக அமையாது. பணியிடத்தில் பொறுமை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் வெற்றி அடையலாம். உங்களின் துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் அவரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இன்று வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்றய நாள் மந்தமான நாளாக இருக்கும். இன்று பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் முடிக்கச் சரியாகத் திட்டமிட வேண்டும். துணையிடம் பேசும்போது அமைதியாகப் பேச வேண்டும். நிதிநிலைமை திருப்தியாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக அமையாது. அதனால் கவனமாகச் செயலாற்ற வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகம் காணப்படும். இதனால் கொஞ்சம் வருத்தமாக இருப்பீர்கள். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிக்கப் பொறுமை அவசியம். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலைகள் காணப்படும். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியம் சுமாராகக் காணப்படும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் உள்ள பணிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். துணையிடம் நல்லலுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இன்று வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். இன்று துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்பப் பாராட்டும் உயர்வும் கிடைக்காது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இன்று நிதிநிலைமை போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிச்சுமை கவலையை அளிக்கும். துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு சிறப்பாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
Advertisements

