மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நாளைய நாள் உங்கள் பணிகளில் பதட்டமான நிலை காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் பழக வேண்டும். நாளைய நாள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நாளைய நாள் பணத்தை பத்திரமாக கையாள வேண்டும். முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள். நாளை கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் பணிகளில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையிடம் நெருக்கமாக பழகுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நாளைய நாள் பணவரவு அதிகமாக இருக்காது. அதனால் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். குளிர்பானங்கள் குடிப்பதை தவிருங்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களின் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். அதனால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பாகவும் அமைதியாவும் நடந்து கொள்ளுங்கள். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். அதனால் சேமிக்க முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். நாழி முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நாளைய நாள் உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கோபத்தை வெளிப்படுத்துவதை தவிருங்கள். நாளைய நாள் தேவையற்ற செலவுகள் காணப்படும். நாழி தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. நாளைய நாள் பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். நாளைய நாள் பணவரவும் செலவும் ஒன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். பாடல்கள் கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்து கொள்ளமுடியும். நாளைய நாள் கூடுதல் பணிகள் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நகைசுவை உணர்வை பகிர்ந்து கொள்வீர்கள். நாளைய நாள் பணத்தை பத்திரமாக கையாள வேண்டும். பதட்டம் காரணமாக நரம்பு பிரச்சனை ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். நாளை முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் பழகுவீர்கள். நாளைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்களின் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நாளைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நாளைய நாள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். நாளை பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. நாளைய நாள் தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியம் சுமாராக தான் இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாளாக இருக்காது. நாளைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. அதனால் கவலையாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக பழகுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நாளை பணவரவு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நாளைய நாள் உங்களிடம் அதிக உறுதியும் தைரியமும் காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும். நாளைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி செல்வீர்கள். நாளைய நாள் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் வளர்ச்சி காணப்படும். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். நாளைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும். மகிழ்ச்சி காரணமாக நாளை ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.