
மேஷம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணவரவு திருப்தி தராது. பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். உங்கள் பணிகளில் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான மற்றும் அன்பான தருணத்தைச் செலவு செய்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பல மடங்கு மகிழ்ச்சி காணும் நாளாக இருக்கும். நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனவே மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாகக் காணப்படுவீர்கள்.
தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகளில் கூட வெற்றி காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

