காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சர் ஜோசப்விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்பதால்தான், அதைக் கண்டுகொள்ளாமல் உள்ளார் என்று சென்னை தேனாம்பேட்டையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது என்பதால், அதைக் கண்டுகொள்ளாமல் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய், யாரிடத்தில் எங்கு சென்று பேசினார் என, கேள்வி எழுப்பினார். அதன் பின்னர், சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவிற்கு, வாழ்த்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளதாகவும், தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்..



