மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கான பாராட்டு கிடைக்கும். மேலும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்குஉகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் உங்களுக்கு உகந்த சூழ்நிலை காணப்படாது. பொறுமை இழப்பீர்கள். துணையிடம் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு இன்று இருக்காது. மேலும், கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் தலிவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. அனைத்தையும் அறிவு பூர்வமாகச் செய்தல் வேண்டும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்ப பிரச்சனை காரணமாகத் துணையுடன் சில கருத்து வேறுபாடு காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால்களில் வலி மற்றும் விறைப்புத்தன்மை ஏற்படலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நாளை நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்கள் முன்னேற்றத்திற்கான வழிகள் கிடைக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களுடன் நட்பான முறையில் நடந்து கொள்ளுங்கள். துணையுடன் பேசும்போது அமைதியாகப் பேச வேண்டும்.அதிக பணம் சம்பாதிக்க முடியாத சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில், பதட்டம் மற்றும் கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்குஉகந்த நாளாக இருக்காது. உங்களிடம் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை காணப்படும். பணியிடத்தில் உறுதியான மனநிலையுடன் பணிகளைச் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேற்பாடு காணப்படும். பணவரவு இருக்காது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள். பணியிடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இதனால், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கப் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதில் ஆற்றுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். மேலும், மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்களிடம் அமைதியின்மை காணப்படும். பணியிடத்தில் அதிகமான பணிகள் காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்கலாம். துணையிடம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் சளி மற்றும் இருமல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்களுக்கு அணைத்து பலன்களும் தாமதமாகக் கிடைக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால் கவலை அடைவீர்கள். துணையுடன் இனிமையான முறையில் நடந்து கொள்ளுங்கள்.நிதிநிலைமை அதிருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். மேலும், தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கிறது. முக்கியமான முடிவுகள் எடுக்கப் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டாகும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.