மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. அமைதியாக இருப்பதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் கவனமாகத் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் செலவுகளும் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கப் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை நிலவாது. மேலும், பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பண இழப்பு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்ப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அதிகமான பணிகள் காணப்படும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்ப்படும். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். துணையுடன் அசௌகரியமான உணர்வு காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் பதட்டம் மற்றும் தலைவலி உண்டாக வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. அணைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். அனைத்திலும் வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் அன்பான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். அதிக பணம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. அதிக நற்பலன்கள் கிடைக்காது. பொறுமையாக இருப்பது அவசியம். பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். துணையுடன் நட்பாக நடந்துகொள்வது அவசியம். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். வீண் விவாதங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது அவசியம். துணையுடன் தேவையற்ற விஷயங்களைப் பேசுவதை தவிர்க்க வேண்டும். பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் வளர்ச்சியான சூழ்நிலை நிலவும். மேலும், புதிய வேலை வாய்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். அதனைப் பயன்னுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். இதனால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும், நீங்கள் எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் கூடுதல் முயற்சி தேவை. துணையுடன் பேசும்போது பொறுமையாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.