Advertisements

ஜோதிடச்சுடர். Dr.N,ஞானரதம் M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்

தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.
புதிய கலைகளை கற்க நேரம் ஒதுக்குவீர்கள்.
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ரிசபம்

உடல் நலம் தேறும்.
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும்.
நீண்ட நாளாக பேசாத உறவினர்களிடம் மீண்டும் பேசுவர்.
திருமணம் தாமதமானவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும்.
மிதுனம்

புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும்.
பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.
கடகம்

நட்பு வட்டம் விரிவடையும்.
வெளிபூர் பயணம் வெற்றி தரும்.
உணவில் அக்கறை காட்டுவது நல்லது.
கழுத்து வலி வந்து நீங்கும்.
சிம்மம்

விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.
மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும்
பெறுவீர்கள்.
கன்னி

அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.
பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு வெளியூருக்கு மாற்றலாவர்.
வியாபாரம் சாதகமாக இருக்கும்.
துலாம்

தான் விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்வீர்கள்.
பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும்.
உடல் நலம் தேறும்.
ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும்.
விருச்சிகம்

விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும்.
தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
பணவரவுக்கு பஞ்சமில்லை.
புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும்.
தனுசு

விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும்.
கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும்.
கல்வித் தடை நீங்கும்.
மகரம்

காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர்.
விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும்.
விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
உடல் ஆரோக்கியம் தேறும்.
கும்பம்

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும்.
பணப்பிரச்சினை இருக்காது.
கல்யாணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள்.
மீனம்

சுபச் செலவுகள் அதிகமாகு;ம்.
மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.
தேக ஆரோக்கியம் சீர்படும்.
Advertisements

