Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 19.11.2023

ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

 

அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. 
புதிய பதவி தேடி வரும். 
உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். 
கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும்.

ரிசபம்

தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர்.
பத்திரிகையாளர்கள் ஏற்றம் அடைவர்.  
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். 
பிள்ளைகள் மேற்படிப்பை துவங்வர்.

மிதுனம்

வீடு மனையால் லாபம் வரும். 
உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . 
மனைவிவழியில் உதவிகள் உண்டு. 
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். 

கடகம்

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.
 பங்குச் சந்தை லாபம் தரும்.
அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.  
தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

சிம்மம்

 

தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும்.
வரவேண்டிய பதவி தேடி வரும்.
குடும்பப் பிரச்சினை சீராகும். 
தேக ஆரோக்கியம் நன்கு தேறும்.

கன்னி

கொடுக்கல்–வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 
உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். 
வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். 

துலாம்

ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.  
பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர்.
எதிரிகளின் தொல்லைகள் அகலும். 
வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

விருச்சிகம்

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். 
நிர்வாகத் திறமையால் பதவி உயரும். 
வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். 
பணப் புழக்கம் சரளமாக இருந்து வரும். 

தனுசு

கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். 
அரசியலில் இருப்பவர்களின் புகழ் ஓங்கும்.
அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். 
மாணவர்களுக்கு படிப்பில் மதிப்பெண்களைப் பெறுவர்.

மகரம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 
குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.
பற்று வரவு வசூலாகும். 

கும்பம்

ஷேர்களில் யூனிட்களின் விலை அதிகரிக்கும். 
 பெண்களுக்கு நல்துணை அமையும்
மாணவர்கள் பொறுப்புணர்ந்து படிப்பர். 
உடல் நலனில் கவனம் வேண்டும்.

மீனம்

தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர்.
பத்திரிக்கையாளர்கள் ஏற்றம் அடைவர். 
நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். 
வெளி உணவுகளை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *