மேஷம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்திற்கு முன்பே முடித்துக் காட்டுவீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு திருப்தியாக இருக்காது. இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிப்பதற்கே சிரமம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். பணியைக் கவனமாகச் செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நிதிநிலைமை குறைவா காணப்படும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வெற்றியை அடைவதற்கு எல்லா செயல்களையும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். பணியிடம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்ட்ட பிரச்சனை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். பணியைக் குறித்த நேரத்திற்கு முன்பே முடித்துக் காட்டுவீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்களின் இலக்குகளை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படுவதால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். வரவு மற்றும் செலவு இரண்டும் கலந்தும் காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பணியிடம் உங்ககுக்கு சாதகமாக இருக்கும். துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்று கவலை அடைவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவம செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். பணியிடம் சவால் நிறைந்ததாக இருக்கும். இதனைச் சமாளிப்பதற்கு மன தைரியமாக இருக்க வேண்டும். நிதிநிலைமை திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. துணையிடம் பேசும்போது விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு தைரியமாக இருக்க வேண்டிய நாள். எதிலும் நம்பிக்கையாக இருங்கள். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும், இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் குடும்ப பிரச்சனையைப் பற்றிக் கலந்துரையாடுவீர்கள். பணவரவு சுமாராகக் காணப்படும். ஆரோக்கியத்தில் முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் சளி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.