Advertisements

மேஷம்

பராக்கிரமம் உள்ள மேஷ ராசி அன்பர்களே !இன்று நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கை ஒளிரும் .ஷேர் மார்க்கெட்டிலோ அல்லது வேறு தொழிலிலோ முதலீடு செய்தவர்கள் இன்று லாபத்தை பெருக்க நேரிடும். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள் .உங்கள் மனதில் இன்று சந்தோஷம் இருக்கும். உங்கள் இளைய சகோதரர்களுடன் உங்கள் நேரத்தை இன்று செலவிடுவீர்கள். இன்று உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி கூடியிருக்கும். இன்று முழுவதும் உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவழிக்க முயற்சி செய்வீர்கள் .அது உங்களுக்கு இன்று இனிமையான பொழுதாக இருக்கும். ஆன்மீக பயணம் இன்று உங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் .இன்று அதிர்ஷ்ட எண் 1. நவக்கிரகத்தை வழிபட இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கு அமையும். வாழ்த்துக்கள்.
ரிஷபம்

சோர்வில்லாத ரிஷப ராசி அன்பர்களே !இன்று பணிச்சுமை அதிகரிக்கும். இல்லத்தில் குடும்பத்தாருடன் சற்று அனுசரித்து சென்றால் உங்கள் மன அமைதி கெடாமல் இருக்கும். அவசரத்தில் எதிலும் முதலீடு செய்யாதீர்கள் ஆராய்ந்து இதில் முதலீடு செய்யலாமா செய்யக்கூடாதா என்று யோசித்து செயல்படுங்கள். இன்று வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் மனதில் அமைதி தோன்றும் .ஆன்மீக வழிபாடு உங்களுக்கு மனதில் எந்த சஞ்சலமும் இன்றி இருக்கும். இன்று அதிர்ஷ்ட எண் .3. ஆஞ்சநேயர் வழிபாடு இனிமையாக அமையும்.வாழ்த்துக்கள்.
மிதுனம்

அன்புக்குரிய மிதுன ராசி அன்பர்களே உங்கள் கோபத்தை இன்று கட்டுப்படுத்தினால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடு இன்று உங்களுக்கு நல்ல பலனை அடைக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் பேச்சில் கவனம் தேவை உங்களது இனிமையான நட்பு நல்லபடியாக தொடரும் அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் இன்று உங்கள் துணைவியாருடன் சிறப்பான ஒரு மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் அதிர்ஷ்ட எண் ஆறு இன்று நீங்கள் ருத்திரரை வழிபட இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
கடகம்

திடமான சிந்தனை உள்ள கடக ராசி அன்பர்களே உங்கள் நம்பிக்கை உங்கள் முயற்சி உங்களுக்கு இன்று வெற்றியைத் தேடித் தரும் இன்று பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள் எனவே சேமிக்கும் மனப்பான்மை உங்களுக்கு தோன்றும் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிரமத்தில் இருந்து இன்று வெளியேறலாம் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவிகள் வர வாய்ப்பு உண்டு இன்று உங்களுடைய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி உங்கள் வேலையில் கவனமாக இருந்தால் அதனால் நன்மை கிடைக்கும் இன்று உங்கள் உதவியை உங்கள் நண்பர் தேடி வருவார் இன்று உங்கள் நண்பருக்கு நீங்கள் உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்
நீங்கள் இன்று உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டு செய்வீர்கள் அதனால் உங்களுக்கு ஓய்வு கிடைக்க வாய்ப்பு உண்டு உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும் இன்று அதிர்ஷ்ட எண் ஒன்று என்று நீங்கள் சந்திரனை வழிபட உங்கள் நாள் இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
சிம்மம்

பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் உங்கள் புத்தி கூர்மையால் எதையும் எளிதில் கற்றுக் கொள்வீர்கள் அதனால் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் இன்று உங்கள் முதலீடு பெருகும் வாய்ப்பு உண்டு வாராத கடன்கள் வந்து சேரும் நல்ல நாள் இன்று ஆன்மீகம் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள் இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் என்று உங்கள் அதிர்ஷ்ட எண் 9 இன்று பைரவரை வழிபட இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
கன்னி

பிறர் நலம் விரும்பும் கன்னி ராசி அன்பர்களே உடல்நலம் நன்றாக இருக்கும் இன்று நீங்கள் கையாளும் பணத்த என்று நீங்கள் பணத்தை கையாளுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உங்களுடைய பொருளாதார வாய்ப்பு உயர வாய்ப்புள்ளது இன்று நீங்கள் மற்றவரிடம் கவனம் செலுத்தாமல் உங்களுடைய வேலையை கவனித்து வந்தால் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் இன்று உங்கள் நேரத்தை உங்கள் குழந்தைகளிடம் செலவிடுவீர்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும் என்று நீங்கள் செய்யும் செயலை கண்டு உங்கள் இல்லத்தில் உங்களை பாராட்டுவார்கள் இன்று உங்களுக்கு ஒரு இனிமையான நாள் உங்களுடைய அதிர்ஷ்ட எண் 3 இன்று நீங்கள் ஆதிசேஷன் வழிபட இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
துலாம்

எதையும் சரிசமமாக பாவிக்கும் துலாம் ராசி அன்பர்களே இன்று மிகவும் நீங்கள் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் அதனால் நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் உங்களுடைய புத்தி கூர்மையை மற்றவர்கள் பாராட்டுவார்கள் அதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு உங்களுக்கு நீங்கள் செய்யும் தொழிலில் ஆலோசனை கூறி உங்களை வெற்றி அடையச் செய்வார்கள் மற்றவர்களின் மதிப்பும் பாராட்டும் உங்களுக்கு இன்று கிடைக்கும் அதனால் உங்களுக்கு வெகுமதியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று நீங்கள் பயணத்தை தவிர்ப்பது நல்லது நண்பர்களிடம் எச்சரிக்க எச்சரிக்கையாக இருப்பது நல்லது இன்று நீங்கள் மேற்படிப்புக்கான செய்யும் முயற்சியில் வழிகள் ஏற்பட்டு வெற்றியடைய வாய்ப்பு உண்டு ஷேர் மார்க்கெட்டில் உங்களுக்கு லாபம் உண்டாகும் உங்களுடைய அதிர்ஷ்ட எண் ஒன்று இன்று நீங்கள் கருடாழ்வாரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
விருச்சிகம்

சொல்லில் கடுமை இருந்தாலும் மனதில் சாந்தம் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இன்று சில சூழ்நிலைகள் உங்களுக்கு அசகோரித்த ஏற்படுத்த வாய்ப்பு உண்டு மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் நன்மை கிட்டும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது இன்று சில நுட்பங்களை தொழிலில் கையாண்டால் கூடுதல் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டு வீட்டில் குடும்பத்தாருடன் இணக்கமாக இருந்து அனுசரித்து செல்லவும் இன்று பெரியவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும் அதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு இன்று இந்த நாள் உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும் உங்கள் மனைவி வழியில் உங்களுக்கு வரவு வர வாய்ப்பு உண்டு பேச்சில் கவனம் தேவை உங்கள் எண்ணங்களை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள் அதனால் நன்மை உங்களுக்கு அதிகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 7 இன்று துர்க்கை வழிபாட்டால் உங்கள் வாழ்வு வளம் பெற வாய்ப்பு உண்டு இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் .
தனுசு

எதையும் ஆக்கப்பூர்வமாக யோசிக்கும் தனுசு ராசி அன்பர்களே இன்று கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் மேம்படுவீர்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து எதிர்காலத்தின் பொருளாதார திட்டத்தை எப்படி உருவாக்கலாம் என்று ஆலோசனை செய்வீர்கள் அதன் மூலம் நீங்கள் வெற்றியையும் காண்பீர்கள் உங்கள் குழந்தைகளால் இன்று நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள் உண்டு உங்கள் அதிர்ஷ்ட எண் எட்டு இன்று நாக தேவதை வழிபட இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
மகரம்

ஆசைக்கு அடிபணியாத மகர ராசி அன்பர்களே இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் உங்களிடம் வலு உள்ளது அதை மறந்து விடாதீர்கள் இன்று நீங்கள் உங்கள் உண்மையான திறமையை உணர்ந்து கொண்டு அதற்காக செயல்படுத்துவீர்கள் இன்று வீணாக செலவு செய்வதை தவிர்த்து விடுங்கள் வரவுக்கேற்ற செலவு இருக்க வேண்டும் வீண் செலவு தேவையற்றது உறவினர்கள் மூலம் உங்களுக்கு ஒரு நற்செய்தி ஏற்படும் அது உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நன்மை தரும் இன்று உங்கள் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை தேவை மற்றவருடைய அறிவுரையை ஏற்று செயல்பட்டால் வெற்றி காண்பீர்கள் உங்களுடைய அதிசயம் ஒன்று இன்று நீங்கள் மகாவிஷ்ணு வணங்கி வர இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
கும்பம்

எதையும் வெல்லும் மனம் படைத்த கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அற்புதமான நாள் இன்று இன்று இந்த நாளை நீங்கள் மகிழ்ச்சியாக கழிக்க வாய்ப்பு உண்டு இன்று பொருளாதார ம் உங்களுக்கு கூடும் வரவு ஏற்படும் அதன் மூலம் கடன்களில் இருந்து நீங்க விடுபட வாய்ப்பு உண்டு இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான நாள் பல விஷயங்கள் நீங்கள் மேற்கொண்டால் அதில் வெற்றி கிடைக்கும் இன்று நீங்கள் யோசித்து சில விஷயங்களை செய்தால் அதன் மூலம் வெற்றி காண்பது உறுதி இன்று எடுக்கும் சிறிய முயற்சி கூட உங்கள் வாழ்வை மேம்படுத்தும் இன்று உங்கள் வீட்டை சுத்தம் செய்வதில் அக்கறை காட்டுவீர்கள் புதிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள் இன்று ஆன்மீகப் பயணம் உங்கள் உங்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கும் இன்று அதிசயன் 5 இன்று நீங்கள் சுக்கிர பகவானை வணங்கி வர இனிமையான நாளாக அது அமையும் வாழ்த்துக்கள்.
மீனம்

மீனம் நிதானமான குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே இன்று உங்கள் மனநிலை குழந்தைத் தன்மையாக இருக்கும் அதனால் விளையாட்டு தனமாக இருப்பீர்கள் என்று நீங்கள் குடும்பத்தாருடன் சந்தோஷமாக இந்த நாளை கடத்துவீர்கள் மற்றவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது உங்கள் மனதை இது பாதிக்கும் இன்று உங்களுக்கு புதிய நண்பர்கள் நண்பர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும் உங்கள் துணைவி உங்களை புரிந்து கொண்டு இன்று நடந்து கொள்வார் இன்று நீங்கள் செய்யும் தொழிலில் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பீர்கள் அதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6 இன்று கைலாசநாதர் வழிபட இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

