Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 08.02.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது.  நீங்கள் அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் காணப்படும். துணையுடன் பிரச்சனையை தீர்ப்பதில் ஈடுபடுவீர்கள்.  பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஊக்கத்தொகை மூலம் பணம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்கள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை திறமையாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் வேலை சம்மந்தமான பயணம் இருக்கும். மேலும், உங்கள் இலக்குகளை எளிதில் முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  போதிய அளவு பணவரவு கிடைக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது. வெற்றி பெற அதிக முயற்சி தேவை. பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். நிதிநிலைமை குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் தலைவலி மற்றும் சளி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சிம்மம்

 

சிம்மம் ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது.  நீங்கள் எதிர்மறை எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டமான நிலைமை உண்டாகும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் தன்னபிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலும், உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பமாக இருக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் கவனமாக இருங்கள். பணவரவு குறைவாக இருக்கும்.  மேலும், அதிக பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

விருச்சிகம்

 

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எதிலும் அனுசரித்து போக வேண்டும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலைகள் காணப்படும்.  அகந்தைப் போக்கு காரணமாக துணையுடன்  இணக்கமின்மை காணப்படும்.  பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் தலைவலி மற்றும் முதுகுவலி ஏற்படலாம்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்கள் காணப்படும் நாளாக இருக்கிறது.  உங்கள் இலக்குகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணியிடத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். துணையுடன் உணர்ச்சி வசப்படுவீர்கள்.  பணப்பற்றாக்குறை காணப்படும்.

 

மகரம்

 

 

மகர ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கிறது. பணியில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. காதலர்களிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களுக்கு  நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். மேலும், மேலதிகாரியின் பாராட்டும் பெறுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்கள் தேவைக்கேற்ப பணம் காணப்படும். மேலும், பங்கு வர்த்தகம் மூலம் பண வரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மீனம்

 

 

மீன ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் விருப்பங்களை எளிதில் அடைவதற்கு இது சாதகமான நாள். பணியிடத்தில் நற்பெயர் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.  துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *