Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 03.03.2024

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எல்லா எச்சரிக்கையாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.  முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.  துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். குடும்ப பொறுப்புகள் காரணமாகச் செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது. உங்கள் கடின உழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  பண வரவு போதுமான அளவிற்கு காணப்படுகின்றது.  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மிதுனம்

 

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  மிதமான பலன்கள் கிடைக்கும் இருக்கிறது. உங்கள் கடின உழைப்பின் மூலம் பணியிடத்தில் பெற்றி பெறுவீர்கள். துணையுடன் மனம் திறந்து பேசி மகிழ்வீர்கள். பணவரவை பொறுத்தவரை போதிய அளவில் காணப்படும். இதனைப் பயனுள்ள விஷயங்களுக்குச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு   சாதகமான நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மை உண்டாகும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலாவது. துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும்.  பணப்பற்றாக்குறை ஏற்ப்பட வாய்ப்புள்ளது. பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது.  விருப்பமான பலன்கள் கிடைக்காது. பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. துணையுடன் மனம் திறந்து பேசப் பழக வேண்டும்.  பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தமான பிரச்சினை ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது.  புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.  மேலும், பணியிட சூழல் சிறப்பாக இருக்கும். துணையிடம் அன்பாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துதல் அவசியம். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. துணையுடன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் முதுகு வலி மற்றும் தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்கள் செயல்களில் நேர்மையாகவும் நாணயமாகவும் இருக்க வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. துணையுடன் வன்மையாக நடந்து கொள்வீர்கள்.  பண வரவு காணப்படாது. செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது. உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது.  பணிகள் அதிகமாகக் காணப்படும். குடும்பப்ப் பிரச்சினையால் துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்புளள்து.  பயணத்தின்போது பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  திருப்தியான நாளாக இருக்கிறது.  நீங்கள் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  உற்சாகமான நாளாக இருக்கிறது. உங்களின் ஆசையை  நிறைவேற்றி மகிழ்வீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணியிடத்தில் உங்களிடம் வளர்ச்சியான போக்கு காணப்படும். பணவரவை பொறுத்தவரை அதிகமாக இருக்கும். இதனைப் பயனுள்ள விஷயங்களுக்குப் பயன்படுத்தி கொள்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மீனம்

 

 

 மீன ராசிக்காரர்களுக்கு  கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளைக் கையாளும்போது மிகவும் கவனம் தேவை. திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது.  நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. மேலும், பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *